லாஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடையும் ரசிகர்கள்

இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி அதன் பின்னர் தென்னிந்திய தொலைக்காட்சியொன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தனது புன்சிரிப்பில் கட்டிப்போட்டவர்தான் லாஸ்லியா. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது. இந்நிலையில் ஒருசில படங்களில் நடித்த லாஸ்லியா. தனது ஓய்வு நேரங்களில் சமூகவலைத்தளங்களில் தனது போட்டோஸ்களை பதிவிட்டு வருகின்றார். அவர் இன்றையதினம் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டை காற்சட்டையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். குறித்த … Continue reading லாஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடையும் ரசிகர்கள்